மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல் - maangal neerotai vaanjippathu pol

மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்

என் ஆத்மா வாஞ்சிக்குதே

நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்

உம்மை ஆராதிக்கிறேன்

நீர் என் பெலனும் என் கேடகமாம்

என்னாவி என்றும் உமக்கடிபணியும்

நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்

உம்மை ஆராதிக்கிறேன்

மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல் - maangal neerotai vaanjippathu pol

maangal neerotai vaanjippathu pol

en aathmaa vaanjikkuthae

neer maaththiram enthan aathma naesar

ummai aaraathikkiraen

neer en pelanum en kaedakamaam

ennaavi entum umakkatipanniyum

neer maaththiram enthan aathma naesar

ummai aaraathikkiraen